ஈஸியா செய்யலாம் மிகவும் சுவையான பச்சைப்பயிறு துவையல்..! இன்றே ட்ரை பண்ணுங்க..! - Seithipunal
Seithipunal


மிகவும் சுவையான அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பாசிப்பருப்பு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

பச்சை பயிறு - 1/2 கப்

பூண்டு - 3 பல்

இஞ்சி - சிறிய துண்டு

தேங்காய் துருவியது - 3 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6

புளி - சிறிய எலுமிச்சை அளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் பச்சை பயிரை நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை நன்கு வறுத்துக் கொள்ளவும்.

இதையடுத்து வறுத்த பச்சைப்பயிறு, பூண்டு, இஞ்சி தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி, உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக நன்கு அரைத்தால் சுவையான ஆரோக்கியமான பச்சை பயிறு துவையல் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make easy Green dal Thuvaiyal recipe


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->