சுவையான கேரட் ஊறுகாய்.. செய்வது எப்படி?..!! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

எலுமிச்சை பழம் - ஐந்து

கேரட் - கால் கிலோ

மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி

உப்பு - தேவைகேற்ப

பச்சை மிளகாய் - பத்து 

பெருங்காயம் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ஒரு தேகரண்டி

செய்முறை :

கேரட்டை சற்று பெரிய பெரிய பல்லாக துருவி எடுத்து கொள்ளவும். எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். 

பச்சைமிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதனுடன் கேரட் துருவல் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். 

பின்னர், கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து அரைத்த ஊறுகாயில் கொட்டி கிளறிவிடவும். சுவையான கேரட் ஊறுகாய் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Carrot Pickle


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->