இயற்கையான முறையில் மார்பகம் அழகுற, எழில் பெற.... மகளிர் பக்கம்..!! - Seithipunal
Seithipunal


பொதுவாக பெண்களை வர்ணிக்கும் சமயத்தில் அவர்களின் மார்பகத்தையும் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளும் மனநிலை நம்மிடையே அதிகளவு இருக்கிறது. நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை அதிகரிக்க மார்பகத்தின் அளவை உடலுக்கு ஏற்றாற்போலவும், அழகிய கவர்ச்சி வடிவமைப்புடன் அறுவை சிகிச்சை மூலமாக மாற்றம் செய்து கவர்ச்சியாக நடிக்க துவங்கினர். இதனால் நாம் இயல்பாக பெண்களை வர்ணிக்கும் சமயத்தில், மார்பகத்தையும் சேர்த்து வர்ணிக்கும் பழக்கம் வந்தது.

இயற்கையாக மார்பகத்தை சில பெண்கள் அழகுற செய்ய விரும்புவார்கள் மற்றும் இயற்கையாக மார்பகத்தை பெரிதாக்க வழிகள் இருக்கிறதா? என்று நினைப்பார்கள். மார்பகத்தில் அளவு என்பது நமது உடலின் ஹார்மோன் சுரப்பை பொறுத்து ஒவ்வொரு நபருக்கும் அளவு மாறுபடும். மார்பகத்தை மசாஜ் செய்வது தோல் மற்றும் அடிப்படை திசுவை அதிகரிக்க உதவும். எண்ணெய்களில் இருக்கும் கொழுப்பு அமிலம் மற்றும் உயிரணு மார்பகத்தின் அளவை பெரிதாக்கும். 

தேங்காய் எண்ணெய்யை வைத்து மார்பகத்தில் மசாஜ் செய்தால் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்கும். மார்பகத்தின் சுருக்கம் சரியாகி, வறட்சி பிரச்சனை சரியாகும். தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் ஊட்டச்சத்து, சிறந்த இரத்த ஓட்டத்திற்கு வழிவகை செய்யும். பாதாம் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்வது, மார்பக செல் வளர்ச்சியை அதிகரித்து, மார்பகத்தின் அளவை அதிகரிக்க உதவும். இரத்த ஓட்டம் அதிகரித்து, மார்பகத்தின் உறுதியை அதிகரிக்கும். 

ஆலிவ் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்தால், அதில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் ஆகிசிஜனேற்றன் தசையில் சிறப்பாக செயல்படும். இளம் சூடான ஆலிவ் எண்ணெய்யை வைத்து மசாஜ் செய்தால், மார்பகத்தின் அளவு அதிகரிக்கும். கிராம்பு எண்ணெய்யில் இருக்கும் இயற்கையான குணப்படுத்தும் திறன் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மார்பகத்தின் திசு ஆரோக்கியத்தை பாதுகாத்து, மார்பகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும். லாவண்டர் எண்ணெய் மூலமாக மார்பக திசுக்கள் விரிவிடுபடுத்தலாம். லாவண்டர் சாறு ஈஸ்டிரோஜனை சரி செய்து, மார்பகத்தின் அளவை அதிகரிக்கும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to get big boobs breast using oils


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->