குளிர்காலத்தில் பொடுகு தொல்லையா.. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரிசெய்யலாம்..! - Seithipunal
Seithipunal


குளிர்காலத்தில் பொடுகு மற்றும் முடி உதிர்வு  ஆகியவை பிரச்சனைகள் ஏற்படும்.  இந்த பிரச்சனைகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய முறையில் தீர்வு காணலாம். அது எப்படி என பார்போம்.

எலுமிச்சை சாறு: 

தேங்காய் எண்ணெய்யுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து  நேரடியாக தலையில் படுமாறு மசாஜ் செய்து தலையை அலசுங்கள். இந்த கலவை பொடுகு தொல்லையில் உடனடி தீர்வளிக்கும்.

வேப்ப எண்ணெய் : 

மையில்டு ஷாம்பூவை வேப்ப எண்ணெயுடன் கலந்து வாரத்திற்கு இரு முறை தலையில் தடவி அலசி வர பொடுகு தொல்லை இருக்காது. தலையில் ஏற்படும் அரிப்பில் இருந்தும் சிறந்த தீர்வளிக்கும்.

தேயிலை மர எசென்ஷியல் :

வழக்கமான ஷாம்பூவில் தேயிலை மர எசென்ஷியல் எண்ணெய் அல்லது மிளகுக்கீரை எசென்ஷியல் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கி தலையில் தடவி வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்துவது பொடுகு தொல்லைக்கு தீர்வளிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Homemade dandruff solution


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->