உங்களுக்கு வழுக்கை ஏற்படுகிறதா?.! அப்போ இந்த பழங்களை தவறாமல் சாப்பிடுங்கள்..!! - Seithipunal
Seithipunal


சிலருக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கை உருவாகும். இதனை சரிசெய்ய பல முயற்சிகள் மேற்கொள்வர். அவர்கள் எல்லாம் இந்த பழங்களை சாப்பிட்டால் முடி உதிர்த்தல் குறைந்து சொட்டை வரும் வாய்ப்புகள் குறையும். அவை என்னென்ன பழங்கள் என பார்கலாம்.

பப்பாளி : ஒவ்வொரு முடிக்குமான ஊட்டச்சத்துகள் சீராக கொண்டு சேர்க்கும் வல்லமை பப்பாளியில் இருக்கிறது. இது புதிய முடி உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பப்பாளியில் வைட்டமின் சி இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும்.

அன்னாசி பழம் : அன்னாசி பழத்தில் உள்ள விட்டமின் C மெக்னீசியம், விட்டமின் B6 ஆகியவை மட்டுமன்றி அதில் இருக்கும் ஃப்ளேவனாய்ட்ஸ் (flavonoids) ஃபினோலிக் ஆசிட் (phenolic acids) என்று சொல்லக் கூடிய ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் முடியின்  வேர்களுக்கு வலு சேர்த்து முடி உதிர்தலை கட்டுபடுத்தும்.

பீச் பழம் : இதில் உள்ள விட்டமின் A , C  முடி வேர்களின் வறட்சியை சரிசெய்ய உதவும். இதனை சாப்பிட்டாலும் அல்லது அரைத்து முடியில் தடவி வந்தாலும் முடிவளர்ச்சி அதிகரிக்கும்.

ஆப்பிள். மேலும் இதில் உள்ள விட்டமின் A , B , C ஆகியவை பொடுகுத் தொல்லைகளிலிருந்து தீர்வுக்கு வழிவகுக்கும். ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் கெட்ட செல்களை நீக்கி தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fruits that help reduce dripping


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->