மொறு மொறுவென ஈசியா செய்யலாம் காலிபிளவர் பக்கோடா.! - Seithipunal
Seithipunal


காலிபிளவர் பக்கோடா செய்வதற்கு தேவையான பொருட்கள் : 

காலிபிளவர் - ஒன்று, 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்,

சிக்கன் 65 மசாலா - 3 ஸ்பூன்,

கான் ஃப்ளோர் - 4 ஸ்பூன், 

அரிசி மாவு - 2 ஸ்பூன், 

உப்பு சிறிதளவு, 

எண்ணெய் தேவையான அளவு,

செய்முறை : 

முதலில் காலிபிளவரை வெந்நீரில் போட்டு அதனுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ளவும். 

கழுவிய காலிஃப்ளவரில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சிக்கன் 65 மசாலா, அரிசி மாவு,  கான்ஃப்ளவர், மைதா மாவு ரெண்டு ஸ்பூன், மற்றும் உப்பு  தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இதை ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும், பொழுது சூடான மொறு மொறு கான்பிளவர் பக்கோடா ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cauliflower bakkoda special in Tamil  


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->