பாலின உறுப்புக்கள் நலம்பெற உத்திதபத்மாசனம்..! - Seithipunal
Seithipunal


இன்று இருக்கும் இளைய தலைமுறை ஒருபுறம் நோயுடன் கொண்ட வாழ்க்கையை வாழப்பழக துவங்கிவிட்டனர். ஏனெனில் கொரோனாவின் தாக்கமானது இன்று வரை குறைந்தபாடில்லை. தடுப்பூசியே வந்தாலும் கொரோனவை முற்றிலும் அளிக்க முடியாது என்பதே அறிவியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. 

கொரோனாவை போலவே பல நோய்களையும் நாம் அறிந்திருப்போம். சீசன் சமயங்களில் ஏற்படும் நோய்களை கண்டு நாம் இன்று வரை அஞ்சுவதில்லை. மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள, அதற்கு ஏற்றாற்போல மூலிகை மருந்துகள் போன்றவற்றை சாப்பிட்டு வருகிறது. 

இன்றுள்ள தலைமுறையை என்னதான் பல விஷயங்களில் விமர்சித்தாலும், சிலர் உடல் ஆசனங்கள் மூலமாக தங்களின் உடல்நலத்தை பராமரித்து வருகின்றனர். யோகா போன்றவை செய்வதாலும், உடல் நலம்பெற்று மனம் அமைதியாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 

அந்த வகையில், இன்று கருப்பையை வலுப்பெற செய்யும் உத்திதபத்மாசனம் செய்தால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம். உத்திதபத்மாசனம் செய்தால் கருப்பை வலுப்பெறுவதோடு, பாலின உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டமும் சீராக செல்கிறது. இதனைப்போன்று வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits and Health Tips of Uttitapatmacanam 11 April 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal