உடல் ஆரோக்கியத்திற்கு சுவையான ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


உடல் ஆரோக்கியத்திற்கு சுவையான ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

மாதுளை பழம் -1 

ஆப்பிள் -1

சர்க்கரை - தேவையான அளவு 

தேன் - 1டீஸ்பூன் 

காய்ச்சிய பால் - 1 கப்

பாதாம் - 5

பிஸ்தா - 4

ஏலக்காய் -2

செய்முறை:

முதலில் மாதுளை பழத்தை தோல் நீக்கி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும் இதனை வடிகட்டி இதனுடன் ஆப்பிள், காய்ச்சிய பால், பாதாம், பிஸ்தா, ஏலக்காய் மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஐஸ் க்யூப் சேர்த்தால் சுவையான ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Apple Pomegranate milk shake


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->