குகேஷுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal



கனடாவில் பிடே கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 8 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

இதில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் முகேஷ் சாம்பியன் ஆட்டம் வென்றார் இதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் வென்ற வீரர் என்ற பெருமையை குகேஸ் பெற்றார். 

இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு குகேஸ் தகுதி பெற்றுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற குக்கேஸுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 

மேலும் குக்கேஸுக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வழங்கினார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin gave incentives Gukesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->