ஆப்பிளை வைத்து சுவையான மில்க்ஷேக் செய்து கொடுங்கள்..! - Seithipunal
Seithipunal


வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் டெஸ்டியான ஆப்பிள் மில்க் ஷேக் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.

தேவையானவை:

ஆப்பிள் - ஒன்று,

பால் - 1 கிளாஸ்

பேரீச்சம் பழம் - 4-5

சுவையூட்ட தேன் அல்லது சர்க்கரை - 1 டீஸ்பூன்

செய்முறை:

பாலை நன்றாக காய்ச்சி கொள்ள வேண்டும் அதன் பின்னர், வெட்டி வைத்த ஆப்பிள் மற்றும் பேரீச்சம் பழத்தை பாலில் ஊறவைக்க வேண்டும்.

ஆப்பிள் துண்டை பேரீச்சம் பழம் சேர்த்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Apple milkshake Recipe


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->