மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டத்தால் வாகன நெரிசல்; பாஜக அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பெண்..! - Seithipunal
Seithipunal


மகளிர் மசோதாவுக்கு ஆதரவாக மும்பை வோர்லி பகுதியில் பாஜக மகளிர் அணி தரப்பில் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

இதனால் கடும் அதிருப்திக்குள்ளான பெண் ஒருவர் திடீரென கூட்டத்தினுள் புகுந்து அங்கிருந்த அமைச்சர் கிரிஷ் மகஜான், பாஜக நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனாலும், பெண்ணின்  கோபம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் ஆனால், அதை அவர் வெளிப்படுத்தியது தவறான முன்னுதாரணம் என அமைச்சர் கிரிஷ் மகஜான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman gets into an argument with a BJP Minister due to traffic congestion caused by a protest in support of the Womens Reservation Bill


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->