தவறான முறையில் நடக்க முயன்ற வாலிபர்... விமான நிலையத்தில் புகார் அளித்த பெண்
Woman files complaint at airport after young man tries to walk her inappropriately
கர்நாடகா பெங்களூரூவில் இருந்து கேரளா திருவனந்தபுரத்துக்கு தனியார் விமானம் ஒன்று புறப்பட்டது. கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் இந்த விமானத்தில் பயணித்துள்ளார்.

இந்த விமானம் நடுவானில் சென்றபோது அவரது இருக்கைக்கு பின்னால் இருந்த ஒருவர் தவறான முறையில் ஈடுபட்டுள்ளார்.மேலும், திருவனந்தபுரத்தில் விமானம் தரை இறங்கியதும் அந்த பெண் இதுபற்றி விமான நிறுவன அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார்.
அதனடிப்படையில், வட்டப்பாராவை சேர்ந்த ஜோஸ் என்பவரை விமானநிலையத்தில் அதிகாரிகள் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவரை காவலில் ஒப்படைத்தனர்.
மேற்கட்ட விசாரணை மேற்கொண்டு அந்த ஜோஸ் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
English Summary
Woman files complaint at airport after young man tries to walk her inappropriately