உத்திரபிரதேசம் | பா.ஜ.கவில் இணைந்த எதிர்க்கட்சித் தலைவர்கள்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். 

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் தொடர்ந்து பா.ஜ.கவில் இணைகின்றனர். 

அந்த வரிசையில் உத்தரபிரதேசம், வாரணாசி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பியும்  கட்சியின் மூத்த நிர்வாகியமான ராஜேஷ் மிஸ்ரா நேற்று பா.ஜ.கவில் இணைந்தார். 

இந்நிலையில் உத்தரபிரதேசம், லக்னோவில் பா.ஜ.க சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.

அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிய தலைவர்களும் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Opposition leaders joined BJP


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->