உத்தரபிரதேசம் | மழையால் 20 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய சாலை.! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, பாலம் சேதமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பெய்த மழையால் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ் அஸ்ட்ரா சாலை, இடிந்து விழுந்ததினால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில், சாக்கடை, குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், கனமழையால் 20 அடி ஆழத்திற்கு சாலை இடிந்து உள்வாங்கியது. கனமழையால் சாலையில் பள்ளம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

utra pradesh road broke for heavy rain


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->