பிரிட்டன் தேர்தலில் சாதித்த இந்தியர்கள்..!! - Seithipunal
Seithipunal


பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிங் கட்சி மற்றும் லேபர் கட்சியின் சார்பாக இந்திய வம்சாவளியை சார்ந்த 12 க்கும் மேற்பட்டோர் தேர்தலில் பங்கேற்று வெற்றியடைந்துள்ளனர். 

ஆளும் கட்சியான கன்சர்வேட்டிங் கட்சியின் சார்பாக உள்துறை அமைச்சராக இருந்த ப்ரீத்தி படேல்., கருவூல தலைமை செயலாளராக இருந்த இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக் வெற்றியடைந்தார். 

uk election indians victory,

மேலும்., சர்வதேச மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அலோக் சர்மா., சைலேஸ்வரா., சுயேலா பிரிவர்மன்., ப்ரீத்தி கவுல் கில்., தன்மஞ்சித் சிங் தேசி., வீரேந்திர சர்மா., லிசா நந்தி., சீமா மல்கோத்ரா., வலேரி வாஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

ஆளும் கன்சர்வேடிங் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ககன் மொஹிந்திரா, கிளேர் கொட்டின்ஹோ மற்றும் லேபர் கட்சி சார்பாக நவேந்தரு மிஸ்ரா ஆகிய புதுமுக போட்டியாளர்களும் வெற்றியடைந்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uk election indian victory


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal