நாளை வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை கிடையாது.! இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


வங்கி கணக்குகள் முடிக்கப்படுவதை ஒட்டி நாளை வாடிக்கையாளர்கள் சேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய, மாநில அரசுகள் வரி செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று வங்கிகள் செயல்படும் என வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. 

இது தொடர்பாக வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வங்கியின் ஆண்டு கணக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ம் தேதி முடிவடையும். 

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஆண்டுகளுக்கான வரிகளை 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அப்போதுதான் நடப்பு ஆண்டில் வரவு வைக்கப்படும். 

இதற்காக இன்று வங்கிகள் செயல்படும் எனவும் வாடிக்கையாளர்களின் சேவை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் நாளை வங்கிகள் செயல்படும் எனவும் வங்கி கணக்குகள் முடிக்கப்படுவதை ஒட்டி வாடிக்கையாளர்கள் சேவை இருக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் முதல் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow no customer service in banks 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->