திருப்பதி ஏழுமலையான் சாமி தரிசனம்.. ஏப்ரல் மாத ரூ.300 தரிசன டிக்கெட் நாளை மறுநாள் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண சீட்டு மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பதி கோயிலில் ஏப்ரல் மாதத்துக்கான  சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாள் ஆன்லைனில் தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட்டுகள் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathi temple April month online ticket on April 27


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->