மீண்டும் முதலிடத்தில் பிரியாணி! ஸ்விகி வெளியிட்ட இந்தியர்களின் விருப்ப உணவு பட்டியல்! - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யும் உணவு வகைகளை, பிரபல உணவு டெலிவரி நிறுவனம் ஸ்விகி பட்டியலிட்டு வெளியிடுகிறது. 

அதன்படி, அந்த ஆர்டர் பட்டியலில் பிரியாணி 7வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. 1 நிமிடத்திற்கு 137 பிரியாணி (நொடிக்கு 2.28 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் குவிந்துள்ளது.

சிக்கன் பிரியாணி, 
மசாலா தோசை, 
சிக்கன் ப்ரைடு ரைஸ், 
பனீர் பட்டர் மசாலா, 
பட்டர் நான், 
வெஜ் பிரைட் ரைஸ், 
வெஜ் பிரியாணி, 
தந்தூரி சிக்கன் 

வெளிநாட்டு உணவுகளில் இத்தாலிய  ரவியோலி, கொரிய உணவான பிபிம்பாப், பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமென், சுஷி போன்ற உணவுகளை இந்தியர்கள் அதிக அளவில் ஆர்டர் செய்துள்ளனர்.

ஸ்நாக்ஸ் பட்டியலில் சமோசா முதலிடம் பிடித்துள்ளது. பாப்கார்ன், பாவ் பாஜி, பிரஞ்சு ஃப்ரைஸ், கார்லிக் பிரட்ஸ்டிக்ஸ், ஹாட் விங்ஸ், டாக்கோ, கிளாசிக் ஸ்டஃப்டு கார்லிக் பிரட், மிங்கிள்ஸ் பக்கெட் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Swiggy briyani


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->