போதைப் பொருள் கடத்தலில் திமுக முன்னாள் நிர்வாகிக்கு சம்மன்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகி உட்பட நான்கு பெயரை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர். 

அவர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாக இருந்து வரும் சூழலில் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் டெல்லியில் கைப்பற்றப்பட்ட 2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக்குக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Summon to former DMK cadre jaffar sathik


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->