தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண இலங்கையிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது-மத்திய அமைச்சர் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன், இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாக்கும் விவகாரங்களில் தனது கடமையை அந்நாட்டு அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கை அதிபர் மற்றும் பிரதமரிடம், இந்த விவகாரம் தொடர்பாக பேசப்பட்டது என்றும் தெரிவித்தார். சீனாவின் பங்களிப்புடன் சில வளர்ச்சித் திட்டங்கள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரியும் என்றும், சுதந்திரமாக இருக்கும் இலங்கையுடனான இந்திய உறவு, எந்த வகையிலும் இலங்கையின் பிற நாடுகளுடனான் உறவை பாதிக்காத வண்ணம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilankan Tamilan Minister Explains


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->