திக் திக் காட்சிகள்!விமான விபத்து குறித்து கேட்டறிந்த அமித்ஷா...! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் AI 171 விமானம், லண்டனுக்கு இன்று மதியம் 1.17 மணிக்கு புறப்பட்டது. இது அங்கிருந்து புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

மேலும், இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். அவர்களின் நிலை என்ன? என்பது கவலை அளிக்கும் விதமாகவுள்ளது. இந்த விபத்தில் பல உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் 'அமித் ஷா', குஜராத் மாநிலம் முதல்வர் மற்றும் காவல் துறை அமைச்சரிடம் தொலைபேசியில் உரையாடியுளார்.

அப்போது மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking scenes Amit Shah heard about plane crash


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->