மருத்துவர் மீது பாலியல் புகார் : மருத்துவரை கைது செய்ய அவசர பிரிவுக்குள் காரை ஓட்டிசென்ற காவல்துறை!! - Seithipunal
Seithipunal


பாலியல் தொல்லை அளித்த மருத்துவரை கைது செய்ய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வரை காரிலேயே சென்ற போலீசார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை பெண் மருத்துவர் ஒருவர் தனக்கு சதீஷ்குமார் என்னும் மருத்துவர் பாலிய தலைக்கு கொடுப்பதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரை அடுத்து காவல்துறையனை சதீஷ்குமார் என்ற மருத்துவரை கைது செய்வதற்காக மருத்துவமனை சென்ற காவல்துறை நோயாளிகளின் படுகைகளை அப்புறப்படுத்திவிட்டு போலீசார் வாகனத்தை அவசர சிகிச்சை பிரிவுகுள் காரை ஓட்டிக்கொண்டு சென்று உள்ளனர். மருத்துவரை கைது செய்ய அவசர சிகிச்சை பிரிவுகுள் காவல்துறையினர் கார் ஓட்டிப் சென்ற சம்பவம் கடும் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual complaint doctor arest need police driver car emergency ward


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?




Seithipunal
--> -->