ஒரே நேரத்தில் குவிந்த 7 தீயணைப்பு வாகனங்கள் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரப்பரப்பு.! - Seithipunal
Seithipunal


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதாக நேற்று இரவு 9.28 மணிக்கு தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில் 7 வாகனங்களில் தீயணைப்புத்துறையினர் மருத்துவமணைக்கு சென்றனர்.

அதன் பின்னர் தான் மருத்துவமனையில் உள்ள எல்.இ.டி. விளக்கில் இருந்து புகை வந்ததை பார்த்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே டெல்லி காவல்துறையும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து போலீசார் தொலைபேசி மூலம் அழைத்த நபரை அழைத்து சம்பவம் தொடர்பாக விசாரித்தனர். ஒரே நேரத்தில் ஏழு  தீயணைப்பு வாகனங்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven fire trucks in front of delhi aiims hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->