அதிக மன உளைச்சல் - நீதிபதி எடுத்த விபரீத முடிவு.! போலீஸார் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உமாரியா மாவட்டத்தின் நீதிபதியாக இருந்தவர் பிரேம் சின்ஹா . ஓய்வுபெற்ற இவர், சின்ஹா மாநிலத்தில் உள்ள ஒரு தீர்ப்பாயத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். 

இதற்கிடையே நீதிபதி பிரேம் சின்ஹா கடந்த ஒரு மாத காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக மனநல மருத்துவரிடமும் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் சின்ஹா நேற்று முன்தினம் அதிகாலை படுக்கையில் காணாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சின்ஹாவை வீட்டின் உள்ளே பல இடங்களிலும் தேடியுள்ளார். 

அப்போது, அவர் வீட்டின் முன் வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே அவர் இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RTD justice sucide in madhya pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->