ஒடிசா நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள்!!! துப்பாக்கி காட்டி மிரட்டல்...! - வைரல் வீடியோ
Robbers enter Odisha jewellery shop Threaten with gun Viral video
ஒடிசா மாநிலத்தில் கியோஞ்சர் மாவட்டம், ஹரிசந்தன்பூர் பஜாரிலுள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள்.உள்ளே நுழைந்து கையில் ஆயுத மேந்திய, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி, கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களை கொள்ளைக்காரர்கள் மிரட்டும் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு நகைகளை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Robbers enter Odisha jewellery shop Threaten with gun Viral video