பெண்களுக்கு இந்த தினத்தன்று மாநில பேருந்துகளில் இலவச பயணம்.!! - Seithipunal
Seithipunal


ஜாதி, மதங்களை தாண்டி ரக்‌ஷா பந்தன் தினம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம். வட மாநிலங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். சகோதரத்துவத்தை உணர்த்தும் இத்தினம், தற்போது உலகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். 

வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று ரக்‌ஷா பந்தன் பண்டிகை, சகோதர சகோதரிகள் பந்தத்தை கொண்டாடுகிறது. அன்றைய தினம் ராஜஸ்தானில் ஏசி, வால்வோ மற்றும் அகில இந்திய அனுமதி பெற்ற பேருந்துகளை தவிர மாநிலம் எல்லைகளுக்குள் ஓடும் பேருந்துகளில் பெண் பணிகளிடம் கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raksha Bandhan girls free bus in rajastan


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->