புதுச்சேரி | போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்ற எம்.எல்.ஏ.! முதல்வர் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து திருமுருகன் எம்.எல்.ஏ புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவரது பதவியேற்பு 2 முறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இன்று அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். திருமுருகனுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, திருமுருகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

பதவியேற்பு விழா முடிந்தவுடன் திருமுருகன் சட்டசபைக்கு சென்று தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry ministers worn Thirumurugan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->