#BigBreaking | புதுச்சேரி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் - முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry cm announce 1000 rupee


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->