#Breaking: புதுச்சேரியை "பெஸ்ட் புதுச்சேரியாக" மாற்றுவோம் - பிரதமர் மோடி வாக்குறுதி.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் பாஜக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், " தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களின் அமோக ஆதரவு அதிகரித்துள்ளது. கடந்த முறை புதுச்சேரிக்கு வருகையில் மக்கள் மாற்றத்தை விருப்பம்பியதை நான் கண்டேன். 

புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற எனது தலைமையிலான அரசு முயற்சி செய்யும். புதுச்சேரியில் முந்தையை காங்கிரஸ் அரசு காரைக்காலை மறந்துவிட்டது. அதனால் இறுதியில் ஆட்சியை இழந்தது. மாநிலத்தின் வளர்ச்சியும், மக்களின் வளர்ச்சியும் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. 

இதனால் தான் மீண்டும் நாராயணசாமிக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. மோசமாக ஆட்சி செய்ததால் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு மக்களின் செல்வாக்கு குறைந்தது. மக்களின் கஷ்டங்களை புரிந்துகொள்ளாத முதல்வராக அவர் இருந்தார். புதுச்சேரி உட்பட ஒவ்வொரு மாநிலமும் இனி வளர்ச்சியடையப்போகிறது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry PM Speech 30 March 2021 Pondicherry Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->