சவுதி அரேபியா விசாவுக்கு விண்ணப்பிக்க இனி காவல்துறை நற்சான்று தேவையில்லை.! - Seithipunal
Seithipunal


சவுதி அரேபியா செல்லும் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் பலமான உறவு மற்றும் கூட்டு காரணமாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இந்தியர்களுக்கு காவல்துறையின் நற்சான்றிதழ் வழங்குவதிலிருந்து விலக்கு அளிப்பதாக சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டுவதாகவும் அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police proof is no longer required to apply for Saudi Arabia visa


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->