பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்படும் - பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


11வது முறையாக சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதாவது, “இந்த ஆண்டு ஜூலையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம், காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்த சட்டங்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதை நோக்கமாக கொண்டது. புதிய குற்றவியல் சட்டங்களில் தண்டனையை விட நீதிக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 

பெண்களை மதிப்பது மட்டுமின்றி, உணர்வுபூர்வமாகவும் முடிவெடுப்பதுடன், தன் குழந்தையை தரமான குடிமகனாக மாற்றுவதில் தாயிற்கு முக்கிய பங்கு உள்ளது என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pm modi announce 26 weeks holiday to delivery leave to woman employee


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->