திடீரென நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்.! பயணிகள் காயம்..! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியிலிருந்து பயணிகளுடன் இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்பொழுது திடீரென நடுவானில் விமானம் குலுங்கியாதல் 7 பயணிகள் லேசான காயமடைந்தனர். இதையடுத்து கேபின் குழுவினர், விமானத்திலிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோரின் உதவியோடு பயணிகளுக்கு முதலுதவி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, விமானம் சிட்னி விமான நிலையத்தை சென்றடைந்ததும், ஏர் இந்திய விமானத்தின் மேலாளர் மருத்துவ உதவியை ஏற்பாடு செய்தார். இருப்பினும், மூன்று பயணிகள் மட்டுமே மருத்துவ உதவியைப் பெற்றனர். மேலும் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Passengers injured in air india flight Shakes mid air


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->