விஜயுடன் இணைந்து பணியாற்ற தயார் - பரப்பரப்பைக் கிளப்பிய MP ரவீந்திரநாத்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், முன்னாள் முதல்வரின் மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், தேனி தொகுதியில் டிடிவி தினகரனும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தேனி மக்களவை உறுப்பினர் ஆன ஓ.பி.ரவீந்திரநாத் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த நிலையில், விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp raveendranath info joined work with vijay


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->