அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய மம்தா பானர்ஜி! என்ன ஆச்சு? - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த விபத்தினால் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கிறது. 

இந்த விபத்து கொல்கத்தாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjee involved car accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->