அடடே! போலீசின் கழுத்தை நெறித்துக் கொன்ற லிவ் -இன் ரிலேஷன்ஷிப் காதலன்...! நடந்தது என்ன?
live in relationship lover who strangled policeman What happened
குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்திலுள்ள அஞ்சார் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் (ASI) ஆக 'அருணா ஜாதவ்' என்ற பெண் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில், வாக்குவாதத்தின் போது தனது லிவ்-இன் பார்ட்னரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக ,அடுத்த நாள் சனிக்கிழமை காலை, குற்றம் சாட்டப்பட்ட CRPF வீரரான திலீப் டாங்கியா, அருணா பணிபுரிந்த அதெ காவல் நிலையத்தில் தாமாக முன்வந்து சரணடைந்தார்.
இதனிடையே, ஏதோ நடந்துள்ளது.இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், திலீப் அருணாவை ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிறகு, அவர் மறுநாள் காலை காவல்துறையில் சரணடைந்தார்.மேலும், 2021 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அறிமுகமாகி, அப்போது முதல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
English Summary
live in relationship lover who strangled policeman What happened