மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் கேரள முதல்வர்.! - Seithipunal
Seithipunal


கேரள முதல்வர் பினராய் விஜயன் மருத்துவ சிகிச்சை பெற அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட பொழுது, அமெரிக்காவில் உள்ள மேயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா சென்ற அவர் இரண்டு வாரங்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை பெற வரும் 23ஆம் தேதி அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala CM going to America for his medical treatment


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->