பழுதால் நின்ற சரக்கு வாகனம்... விரைவு ரயில் மோதியதில் விபத்து.! பதறவைக்கும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பிதரில் ரயில்வே தண்டவாளத்தில் சரக்கு வாகனம் நின்று கொண்டிருந்த போது அதில் அதிவேக வந்த விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம் பால்கி பகுதியிலிருக்கும் சித்தேஸ்வரர் ரயில்வே கிராசிங்கில் கடக்கும்போது இயந்திர கோளாறு காரணமாக சரக்கு வாகனம் ஒன்று தண்டவாளத்தில் நின்றது. 

அப்போது குறுக்காக வந்த விரைவு ரயிலை நிறுத்த சிக்னல் கொடுக்க பட்ட காரணத்தால் விரைவு ரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்த முயற்சித்தபோது, சரக்கு வாகனத்தில் பக்கவாட்டில் விரைவு ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka train accident video viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->