10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு India Postல் வேலைவாய்ப்பு, ரூ.18,000 முதல் ரூ.56,000 வரை சம்பளம்.! - Seithipunal
Seithipunal


இந்திய அரசு தபால் துறையில் 10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு கல்வி தகுதிக்கு புதிய வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது.போஸ்டல் அசிஸ்ண்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்த காலிபணியிடங்கள் : 57

பதவி பெயர்:

Postal Assistant : 45

Multi Tasking Staff ; 09

Sorting Assistant : 03

சம்பளம் விவரம்:

Postal Assistant ;Rs. 25,000 to 81,000/-

Multi Assistant : Rs. 18,000 to 56,900/-

Sorting Assistant : Rs. 25,000 to 81,000/-

வேலைக்கான இடம் : இந்தியா முழுவதும்

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க : www.indiapost.gov.in என்ற அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian postal recruitment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->