பொதுமக்கள் கவனத்திற்கு.. வருமான வரித்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்! - Seithipunal
Seithipunal


2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. 

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.

எனவே வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு அதிகம் இருந்தால் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Income tax pay last day for today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->