தட்டினால் போதும்... அழைப்பு வந்தவுடன் வந்தால் உல்லாசம்.. இணைய கும்பலின் பகீர் விபசார யுக்தி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் ஹைதராபாத் நகரில் இணையத்தளம் வழியாக விபச்சாரம் நடத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இது தொடர்பான விசாரணையில் தற்போது காவல்துறையினர் மூன்று இளம்பெண்கள் மற்றும் ஆண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளார். ஹைதராபாத் நகரில் உள்ள எஸ்.ஆர். நகரினை சார்ந்தவர்கள் சிட்டி மற்றும் சரண். 

இவர்கள் இருவருக்கும் இணையத்தளம் மூலமாக விபச்சாரம் நடத்தி வந்துள்ளனர். இந்த இணையத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டால் பி.கே நகர் பகுதியில் இருக்கும் குடாவில் விபச்சாரம் செய்து வந்துள்ளனர். 

இது தொடர்பான இரகசிய தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட சோதனையில், விபசார கும்பலை சார்ந்த சிட்டி மற்றும் மூன்று வாடிக்கையாளர்கள் உட்பட 3 பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர். 

இதில் முக்கிய குற்றவாளியான சரண் தப்பியோடியுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரணை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in hydrabed police arrest prostitution gang


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal