60 வயதில் தனது தோழியை திருமணம் செய்த காங்கிரஸ் பிரமுகர்.. விமர்சையாக நடைபெற்ற திருமணம்.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கட்சியுடைய பொது செயலாளர் முகுல் வாஸ்னிக். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவரது தந்தையான பாலகிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றிய நபர் ஆவார். 

இவர் தமிழகம் போன்ற பல்வேறு மாநிலத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாக பொறுப்புகளை கவனித்து வரும் நிலையில், முகுல் வாஸ்னிக்கிற்கு 60 வயது ஆகிறது. இவர் கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாகவும் பதவி வங்கித்துள்ளார்.

தற்போது இவர் தனது நீண்ட நாள் தோழியான ரவீனா குரானா என்பவரை திருமணம் செய்து முடித்துள்ளார். இவர்களின் திருமண நிகழ்ச்சியானது டெல்லி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர், காங்கிரஸ் கட்சியுடைய மூத்த தலைவர்கள் வருகை தனது மணமக்களை வாழ்த்தினர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in delhi congress Mukul Wasnik marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->