இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 11,300 கிலோ போதை பொருள் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் கைது நடவடிக்கை!

கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டு வரப்படுகிறது. மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் "இந்தியா முழுவதும் இந்த ஆண்டில் முடிந்த 9 மாதங்களில் 11,300 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 58 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக போதைப் பொருள் கடத்தல் மற்றும் அதற்கு தொடர்புடைய 46 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது கொரோனா பாதிப்புக்கு பின்னர் பொருளாதார மீட்பு நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டு வரும் சூழலில் இது போன்ற சட்டவிரவாத செயல்களின் வளர்ச்சியும் பயன்படும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 1,780 கிலோ மட்டுமே போதை பொருள் பரிமல் செய்யப்பட்ட நிலையில் 240 குற்றவாளிகளையும் 119 வழக்குகளும் பதிவாகி இருந்தன. ஆனால் கடந்த ஆடை விட ஒப்பிடும்போது இந்த ஆண்டு மறைமுக செய்யப்பட்ட போதைப் பொருள்களின் அளவு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக மகாராஷ்டிரா டெல்லி குஜராத் பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் தொடர்கதை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொகைன், மெபிடிரோன், கஞ்சா மற்றும் எல்.எஸ்.டி வகை போதை பொருட்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு எவ்வளவு என்பதை வெளியிடப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Huge amount of drugs seized in India in the last nine months


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->