ஜன. 22ம் தேதி அரை நாள் விடுமுறை.!! யாருக்கெல்லாம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் ஜனவரி 22ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Half day leave for all Central govt staffs on jan22


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->