எலுமிச்சை விலை கிலோ 300 ரூபாய்! மக்கள் அவதி.! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் எலுமிச்சை விலை கிலோ 300 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கோடை வெயில் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக குஜராத்தில் எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பின் காரணமாக அதன் விலை உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகர் மார்க்கெட்டில் சமீப காலமாக ஒரு கிலோ எலுமிச்சையின் விலை 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது 280 ருபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கபடுகிறது. 

மற்ற காய்கறிகள் விலையும் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Surat market lemon price


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->