#வீடியோ: பாம்பின் மீது அமர்ந்து ஒய்யார சவாரி செய்யும் தவளை..!! - Seithipunal
Seithipunal


இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது சில வீடியோக்களை பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், அந்த வீடியோ தற்போது வரை பார்க்காத வகையில், மிகவும் வியப்பூட்டும் வகையில் அமையும். 

இந்த நிலையில், தற்போது பதிவு செய்துள்ள வீடியோவானது பெரும் வைரலாகி வருகிறது. மேலும், இதுகுறித்த வீடியோவில் தவளை ஒன்று பாம்பின் மீது சவாரி செய்வது போல காட்சியானது அமைந்துள்ளது. 

மலைப் பாம்பின் மீது அமர்ந்திருக்கும் தவளையானது அமைதியாக அமர்ந்து விட, தவளை தன் மேல் உட்கார்ந்து இருக்கிறதா? இல்லையா? அல்லது கடந்து செல்வோம் என்ற பாணியில் பாம்பு மெதுவாக ஊர்ந்து செல்கிறது. இது குறித்த வீடியோ செல்லும் காட்சியானது வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Frog travel on snake video trending in social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->