சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. தாஜ்மகாலை சுற்றி பார்க்க 3 நாட்களுக்கு இலவச அனுமதி.! - Seithipunal
Seithipunal


உலக அதிசயங்கள் ஒன்றான தாஜ்மஹால் இந்தியர்களின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாக உள்ளது. மத்திய சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மஹாலை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

அதன்படி தாஜ்மஹாலுக்கு வருகை தரும் இந்தியர்களுக்கு 50 ரூபாய் கட்டண டிக்கெட்டும், வெளிநாட்டினருக்கு 1100 ரூபாய் கட்டண டிக்கெட்டும் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் வருடத்தில் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு தாஜ்மஹாலை இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முகலாயப் பேரரசர் ஷாஜகானின் 368வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று முதல் பிப்ரவரி 19ஆம் தேதி வரை தாஜ்மஹாலை கட்டணம் இல்லாமல் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free entry in tajmahal visit till February 19


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->