ஓமனில் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு.. மனதை பதபதைக்கும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஓமன் கடற்கரையில் மகாராஷ்டிராவை சேர்ந்த தந்தை மற்றும் அவரது 6 வயது மகன் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஓமனில் கடற்கரையோரம் விளையாடி கொண்டிருந்த போது பயங்கரமாக வந்த ராட்சத அலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த குடும்பத்தினர் 3 பேர் இழுத்து செல்லபட்டனர். 

இதில், தந்தை மற்றும் 6 வயது மகன் உயிரிழந்த நிலையில், அவரது மகள் காணவில்லை என்று கூறப்படுகிறது. கடற்கரையி நின்று கொண்டிருந்தவர்களால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father and son who were swept away by sea waves in Oman died


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->