இணையத்தளமூலம் 80 சதவீத ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு - மத்திய அரசு தகவல்.! - Seithipunal
Seithipunal


மக்களவையில் ரெயில் பயணசீட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு நேற்று மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். 

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "தற்போது, ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களிடையே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு ஊடகங்கள் மூலம் ஊரக மற்றும் கிராமப்புறங்களில் முகாம்கள் நடத்தப்படுகிறது. 

மேலும், ரெயில் பயணச்சீட்டுகளில் சுமார் 80 சதவீத பயணசீட்டுகள் இணையதளம் மூலமாக பதிவு செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் செல்போன் செயலிகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eighty percentage train ticket booking in online central minister speach


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->