நாடே எதிர்பார்க்கும்.. மக்களவைத் தேர்தல்‌ தேதி - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கான தேதி, சில மாநிலங்களுக்கான பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தேதியை நாளை‌ (16.3.2024)  பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

இன்று காலை டெல்லியில் நடைபெற்ற இந்திய தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில‌ சட்டமன்ற தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை முடிவில் சற்று முன்னர் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி குறித்து நாளை‌ பிற்பகல் 3 மணிக்கு மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் மாநில‌ சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ECI announce loksbha election date tomorrow


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->