3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!
Earthquake measuring 3point1 Richter scale Tension in Jammu and Kashmir
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்திய நேரப்படி அதிகாலை 1.36 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.17° வடக்கு அட்சரேகையிலும், 75.87° கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இதுதவிர வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
English Summary
Earthquake measuring 3point1 Richter scale Tension in Jammu and Kashmir